புதுக்கோட்டை நகரத்தில் உயர்த்த ப்பட்ட வீட்டுவரியை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.